பெரும்பாலான தமிழ் புத்தக வாசகர்களுக்கு சுஜாதா ஆரம்ப பள்ளிக்கூடம் மாதிரி. பலருடைய வாசிப்புகள் அவரது எழுத்துக்களிலிருந்தே தொடங்கியிருக்கிறது/தொடங்குகிறது.
பெரும்பாலான இன்றைய எழுத்தாளர்களுக்கு சுஜாதா சிவாஜிகணேசன் மாதிரி. அவருடைய தாக்கம் அறிந்தோ அறியாமலோ எல்லோருடைய படைப்புகளிலும் கலந்திருக்கிறது/கலந்துவிடுகிறது
எழுத்துலக ஆசானுக்கு இதய அஞ்சலி

