ஞாயிற்றுக்கிழமை சந்திப்பின் போது தமிழ் வலைத்தளங்களில் கூகுள் பயன்படுத்தல் குறித்து நண்பர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். தமிழில் கூகுள் Adsense அறிமுகமாவது குறித்து நான் எழுதிய பதிவிற்கு நண்பர் ஷ்யாம் அளித்த இந்த பின்னூட்டம் தெளிவான பதிலாய் இருக்குமென்பதால் இந்தப்பதிவிலிடுகிறேன்.
தனது பதிவில் பயன்படுத்துவது குறித்த அவரின் கேள்விக்கு Google Adsense Support இடமிருந்து வந்த பதில்
இதுவரைக்கு google Adsense தமிழ் support பண்ணல…நானும் அவங்க கிட்ட பேசி பார்த்துட்டேன்…அவங்க பதில்
Unfortunately, we don’t provide support for Tamil at this time. Right now, we’re only able to offer language support and ad targeting for the languages listed here:
https://www.google.com/support/adsense/bin/answer.py?answer=9727.
I understand that you’ve noticed other Tamil sites displaying Google ads.
While I’m not able to comment directly on the issue you’ve raised, or give you feedback about a specific site’s compliance with our policies, we would definitely appreciate your help in maintaining the quality of the
AdSense program. On that note, if you’d like to provide me with the URLs
of the Tamil sites you’ve seen displaying Google ads, I’ll be happy to
investigate the issue.சரி நாம எதுக்கு மத்தவங்கள போட்டு குடுக்கனும்னு அப்படியே விட்டுட்டேன்
இந்த சுட்டியில் கொடுத்துள்ள தகவலின்படி
You can select your site's primary language during the application process. If you're approved, AdSense will serve relevant ads to your pages in the appropriate language, even if your site contains multiple supported languages.
Please also be aware that placing the AdSense code on pages with content primarily in an unsupported language is not permitted by the AdSense program policies.
அதனால் Google Adsenseல் தமிழ் அனுமதிக்கப்படும் வரை Adsense Accountல் ஒவ்வொரு நாளும் சிறுதுளியாய் உயரும் டாலர்களை பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்
